Thursday, December 25, 2008

கனடாவில்

தொலைவாகிப் போன
உன் முகத்தை பார்க்கிறேன்
கனடாவில் பௌர்ணமியாக..!

கனடாவில் சூரியகாந்தி
மலர்வதில்லையாம்
நிலவுனக்கு ஒளிகொடுத்து
சூரியன் அணைந்துபோன
புதிய விஞ்ஞானம்
எழுதப்படுகிறது இங்கே..!

No comments: